தற்போதைய செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் முதல் நடிகர் ரஜினி வரை- ஒரே நாளில் நடந்த அதிரடி மாற்றம்..!

தந்தி டிவி

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்கிலிருந்து, ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ட்விட்டர் கணக்கிலிருந்து, ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. ப்ளூ டிக்கிற்கான சந்தா செலுத்தாதன் காரணமாக, ட்விட்டர் நிறுவனம் அவர்களது கணக்கிற்கான் ப்ளூ டிக்கை நீக்கியுள்ளது. அதேபோல் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்கிலிருந்தும், ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்