• தனது உணவைத் தூக்கி தரையில் வீசியதால் நண்பரை ஒருவர் கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது...
• ஃப்ளோரிடா மாகாணத்தில் 22 வயதான பிரையன் மார்க்வெஸ் என்பவரின் அறையில் தங்கியுள்ள மற்றொரு நபர், பிரையனின் உணவுத் தட்டைத் தரையில் வீசியுள்ளார்.
• இதனால் ஆத்திரம் அடைந்து அந்த நபரை அடித்துக் கொலை செய்து குழி தோண்டி புதைத்த நிலையில், பிரையனைக் கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.