தற்போதைய செய்திகள்

விடுதி இலவசம், இலவசமாகவே கல்வி..."டாப் ரேங்கர்களை குறிவைக்கும் தனியார் கல்லூரிகள்"

தந்தி டிவி

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டு மாணவ சேர்க்கையில், தனியார் கல்லூரிகள் டாப் ரேங்கர்களை குறிவைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

200-க்கு 185-க்கும் அதிகமான கட் ஆப் கொண்ட மாணவர்களை தொடர்பு கொள்ளும் தனியார் கல்லூரிகள், தங்கள் கல்லூரியில் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டாம், தங்கும் விடுதி இலவசம், இலவசமாகவே கல்வியை தொடரலாம் என ஆசைவார்த்தை கூறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி