தற்போதைய செய்திகள்

கால்பந்து ஜாம்பவானுக்கு பிரம்மாண்ட கவுரவம் - சுதந்திர தேவி சிலை உயரத்துக்கு மரடோனா ஓவியம்

தந்தி டிவி

அர்ஜென்டினா கலைஞர் ஒருவர், மறைந்த கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவின் மாபெரும் சுவரோவியத்தை பியூனஸ் அயர்ஸில் வரைந்துள்ளார். 2020ம் ஆண்டில் மாரடைப்பால் உயிரிழந்த மாரடோனா பல லட்ச கணக்கானவர்களால் போற்றப்பட்ட நட்சத்திர கால்பந்து வீரர் ஆவார். அவரது 62வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், முரலிஸ்ட் மார்ட்டின் ரான் என்ற ஓவியர், 17 ஆயிரம் சதுர அடி சுவரில் மரடோனாவின் சுவரோவியத்தை வரைந்துள்ளார். மேலும், 800 லிட்டர் பெயிண்ட் பயன்படுத்தி, நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலையின் உயரத்துக்கு மரடோனாவின் சுவரோவியத்தை வரைந்து வருவதாக அந்த ஓவியர் தெரிவித்துள்ளார்.

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை