தற்போதைய செய்திகள்

நல்லிணக்கத்தை ஏற்படுத்த வாலிபால் போட்டி... வடமாநிலத்தவர்களுடன் விளையாடிய காவல்துறை அணி - நெல்லையில் நெகிழ்ச்சி செயல்

தந்தி டிவி
• நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் வடமாநில தொழிலாளர்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வாலிபால் போட்டி நடைபெற்றது. • இதில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை செய்யும் வட மாநில ஒப்பந்த தொழிலாளர்களும் போலீசாரும் கலந்து கொண்டனர். • விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை அணியினருக்கு பரிசு வழங்கப்பட்டது. • வாலிபால் போட்டியை பலர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை