தற்போதைய செய்திகள்

முதல் டெஸ்ட் போட்டி: தோல்வியை தவிர்க்க இந்தியாவிடம் போராடும் வங்கதேசம் | test match | cricket

தந்தி டிவி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க வங்கதேசம் போராடி வருகிறது. 513 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 4-ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், தொடக்க பேட்ஸ்மென்கள் இந்திய பவுலர்களுக்கு சோதனை அளித்தனர். வங்கதேச வீரர் ஜாகீர் ஹசன் சதம் விளாசி ஆட்டமிழந்தார். 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேசம் வெற்றி பெற இன்னும் 241 ரன்கள் தேவைப்படும் நிலையில், கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு