தற்போதைய செய்திகள்

மன்னர் சார்லஸின் முதல் அதிகாரப்பூர்வ படம் வெளியீடு

தந்தி டிவி

முழு அரச உடையில் சிம்மாசனத்தில் செங்கோல், கிரீடத்துடன் அமர்ந்தபடி இருக்கும் மன்னர் சார்லஸ், கிரீடத்துடன் இருக்கும் ராணி கமீலா, மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களின் படங்களை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள், கடந்த 6ம் தேதி அரச புகைப்பட கலைஞர் ஹ்யூகோ பர்னாண்டால் என்பவர் எடுத்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களுடன், முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து, மன்னர் சார்லஸ் எழுதிய அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்