தற்போதைய செய்திகள்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மேல்முறையீட்டு மனுதாக்கல்

தந்தி டிவி

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை எப்போது நடைபெறும் என்ற விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்