தற்போதைய செய்திகள்

ஜிப்மர் மருத்துவமனையில் கட்டண வசூல்... "ஏழைகளை பாதிக்கும் வகையிலான அறிவிப்பு" - புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

தந்தி டிவி

புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் இனி வரும் காலங்களில் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு மற்றும் சிவப்பு நிற குடும்ப அட்டைகள் இல்லாத நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏழை மக்களுக்கு தரமான இலவச மருத்துவ சேவை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், ஏழைகளை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை ஜிப்மர் நிர்வாகம் உடனே திரும்பப் பெற வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்