தற்போதைய செய்திகள்

சர்ச்சையை கிளப்பிய ஃபர்ஹானா படம் - இயக்குநர் கொடுத்த விளக்கம்

தந்தி டிவி

மனிதர்களிடம் உள்ள உளவியலை பேசக்கூடிய படம் தான் ஃபர்ஹானா என, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தெரிவித்தார். ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் ஃபர்ஹானா. இஸ்லாமிய பின்புலத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதால், படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், மனிதர்களிடம் உள்ள அடிப்படை உளவியலை பேசக்கூடிய படம் தான் ஃபர்ஹானா என்றார். இந்தப் படம் சென்சாருக்கு சென்றபோது, அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என அதிகாரிகள் கூறியதை மேற்கோள்காட்டினார்.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு