தற்போதைய செய்திகள்

"குஷி" பட காம்போவால் குஷியான ரசிகர்கள்..?

தந்தி டிவி

நடிகர் விஜயின் 68வது திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்க உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது... விஜயின் 68வது திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில், இதற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், தளபதி 68ல் நடிகர் விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் - ஜோதிகா ஜோடியை வைத்து எஸ்.ஜே.சூர்யா குஷி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது...

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை