தற்போதைய செய்திகள்

விஜய் பிறந்தநாளில் பசியாற்றும் ரசிகர்கள்... - ஆனா இது ஒரு படி மேல!

தந்தி டிவி

நடிகர் விஜயின் பிறந்த நாளையொட்டி மதுரையில் உணவு டெலிவரி செய்யும் 49 ஊழியர்களுக்கு, தலா 220 ரூபாய்க்கு பெட்ரோல் வழங்கப்பட்டது. நடிகர் விஜயின் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் உணவு டெலிவரி செய்யும் 49 ஊழியர்களுக்கு, தலா 220 ரூபாய்க்கு பெட்ரோல் மற்றும் அவர்களின் பசியை போக்கும் வகையில் சிக்கன் பிரியாணியும் வழங்கப்பட்டது..

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை