தற்போதைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் அருகே சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 படுகாயம் அடைந்தனர். அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே 3 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பேரிகை பகுதியை சேர்ந்த பாக்யராஜ் அவரது மனைவி, 2 மகள்கள் மற்றும் ஓலைப்பட்டி சேர்ந்த நீலகண்டன் என்பவர் படுகாயம் அடைந்தார். அனைவரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் காயத்துடன், துடித்த நிலையில் ஆம்புலன்ஸ் வராததால் அப்பகுதி மக்கள் அனைவரையும் மினி வேனில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்