தற்போதைய செய்திகள்

"கூண்டு திரும்பிய சோழவந்தான் கிளி..!" - பாஜகவுக்கு டா-டா - மீண்டும் அதிமுகவில் இணைந்த Ex எம்எல்ஏ....

தந்தி டிவி

அதிமுகவில் இருந்து பா.ஜ.கவில் இணைந்த சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம், மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்த பின், அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தனது காரில் இருந்த பாஜக கொடியை அகற்றி விட்டு, அதிமுக கொடியை பொருத்திக் கொண்டார். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, அதிமுக புதிய உத்வேகம் பெற்றுள்ளதால், வரும் தேர்தல்களில் அதிமுகவை வெற்றி பெறச் செய்வதாகவும், பாஜக மீது எந்த மன வருத்தமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்