தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீர் நெஞ்சுவலி

தந்தி டிவி

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.

திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதி.

திண்டுக்கல் சீனிவாசன் இதயத்தில் அடைப்பு இருப்பதை கண்டறிந்த மருத்துவ குழு.

உடனடியாக முன்னாள் அமைச்சருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.

விரையில் திண்டுக்கல் சீனிவாசன் வீடு திரும்புவார் என மருத்துவ நிர்வாகம் தகவல்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்