தற்போதைய செய்திகள்

வெளியான ஈரோடு இடைத்தேர்தல் முடிவு - குத்தாட்டம் போட்டு கொண்டாடிய தொண்டர்கள்

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளை அறிந்தவுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். • காலை முதலே கட்சி தலைமையகத்தில் திரண்ட தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். • இதோடு மேள தாளங்கள் இசைக்க பெண் தொண்டர்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்