தற்போதைய செய்திகள்

🔴LIVE : ஈரோடு கிழக்கு யாருக்கு? - மக்கள் தீர்ப்பு | சிறப்பு நேரலை

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி...அதிமுக வேட்பாளர் தென்னரசுவை 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்...

ஈரோடு கிழக்கு தொகுதியில் டெபாசிட்டை தக்க வைத்தது, அதிமுக.... மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் டெபாசிட் காலி....10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று 3ஆவது இடத்தை பிடித்தது, நாம் தமிழர் கட்சி...

இடைத்தேர்தல் வெற்றி, திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...சொந்த கட்சிக்குள் நடக்கும் சண்டையை சமாளிக்க முடியாமல், இடைத் தேர்தல் களத்தை இழிவான அரசியலுக்கு ஈ.பி.எஸ். பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு...

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு