தற்போதைய செய்திகள்

"உங்க கைக்கு கிடைச்சதா.." - "இது தான் திராவிட மாடல் ஆட்சியா?" - ஈபிஎஸ் ஆவேச பேச்சு

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு மூன்றாவது நாளாக தேர்தல் சுற்று பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி ... • மூன்றாம் நாள் சுற்ற பயணத்தை கருங்கல்பாளையம் காவேரி ரோடு சுப்பிரமணியம் கோவிலில் துவங்கி ராஜகோபால் தோட்டம் , தேர்முட்டி, பெரிய மாரியம்மன் கோவில் வீதி, மோசிகீரனார் வீதி, மாதா கிருஷ்ணா வீதி,, வி வி சி ஆர் நகர் ,வழையக்கார வீதி ,கச்சேரி வீதி மரப்பாலம் வழியாக காளை மாட்டு சிலையில் தனது மூன்றாம் நாள் தேர்தல் பரப்புரையை நிறைவு செய்கிறார்.... • மீண்டும் 24 ஆம் தேதி 25ஆம் தேதி தனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார்.

Breaking News "ஈரான் மீது கொடூர தாக்குதல்.." இன்று இரவு என்ன நடக்குமோ? - டிரம்ப் அறிவிப்பால் பெரும் பதற்றம்

Breaking | Gold Rate | திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை | இன்றைய நிலவரம் இதுதான்

High Court | Minister Marie Wilson | TVK | அமைச்சர் உட்பட.. 6 MLAகளுக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || குதிரை பேர வழக்கு - கைதான 5 பேருக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | Highcourt | அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம் | ஹைகோர்ட் மதுரை அமர்வு அதிரடி