தற்போதைய செய்திகள்

திடீரென நின்ற மின்சார ரயில்கள்..! கோளாறான சிக்னல்...!

தந்தி டிவி

சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் முதுநகர் எக்ஸ்பிரஸ் ரயில், விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு 10 மணியளவில் வந்து சேர்ந்தது. அங்கிருந்து 10.15க்கு ரயில் கிளம்ப தயாரான போது, ரயில்வே சிக்னலில் பாயிண்ட் பெயிலராகி கோளாறு ஏற்பட்டது. உடனே, ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சென்று சிக்னலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலும், திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலும் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு ரயில்வே சிக்னலை அதிகாரிகள் சரி செய்த நிலையில், சில மணி நேர தாமதத்திற்கு பிறகு மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களும் கிளம்பி சென்றன.

Chennai Airport | சென்னை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல்

CM Vijay | "பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் இது மட்டும் அல்ல முதல்வருக்கு இருக்கும் பெருங்கனவு"

TN Government | "பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்" - வெளியான முக்கிய அறிவிப்பு

Palani | Temple | Highcourt | பழனி கோயில்நில மோசடி வழக்கில் மதுரை ஐகோர்ட் அடுத்த அதிரடி

Chennai | Rain | Lady | மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்