தற்போதைய செய்திகள்

காவுவாங்கும் மின்வேலி - கடிவாளமிடுவது எப்போது? தொடரும் உயிரிழப்புகள் - யார் பொறுப்பு? எப்போதுதான் தடுக்கப்படும் தவறு? - ஆர்வலர்கள் ஆதங்கம்

தந்தி டிவி
• காவுவாங்கும் மின்வேலி - கடிவாளமிடுவது எப்போது...? • மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானைகள்...! • சட்டவிரோத மின்வேலியில் சிக்கி எரியும் மனிதர்கள்...! • வனத்துறை, மின்சாரத்துறை வேடிக்கை பார்க்கிறதா? • தர்மபுரியில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த 3 யானைகள் • அரக்கோணத்தில் மின்வேலியில் சிக்கி இறந்த இளைஞர்! • தொடரும் உயிரிழப்புகள் - யார் பொறுப்பு...? • எப்போதுதான் தடுக்கப்படும் தவறு...? ஆர்வலர்கள் ஆதங்கம் • அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை • மின்வேலி அமைப்பதற்கான வழிமுறைகள் என்ன...?

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..