தற்போதைய செய்திகள்

ம.பி-யில் ஓட்டுநர் தாக்குதல் - ஈரோட்டில் வெடித்த போராட்டம்

தந்தி டிவி

மத்திய பிரதேசத்தில் நடந்த ஓட்டுநர் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து ஈரோட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விஜயமங்கலம் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி முன்பாக லாரி ஓட்டுநர்கள் கருப்பு பட்டை அணிந்தும் லாரிகளில் இருபுறமும் கருப்புக்கொடி கட்டியும், தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்போது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற ஓட்டுநர் தாக்குதல் சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அமைச்சர் முத்துசாமி சம்பவ இத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ADMK | TVK | திடீர் திருப்பம்.. ராஜினாமா செய்த 4 MLA-க்களுக்கு நோட்டீஸ்

BJP | ``அப்படி நினைக்காதீங்க.. இப்படி பாருங்க..’’ - தமிழக பாஜகவிடம் அமித்ஷா சொன்ன `மந்திர சொல்’

Breaking | NEET Re-Exam | மாணவர்களுக்கு குட் நியூஸ் | நீட் மறுதேர்வில் அதிரடி மாற்றங்கள்

Breaking | Latha Rajinikanth | புதிய இயக்கம் அரசியல் என்ட்ரியா? | மனம் திறந்த லதா ரஜினிகாந்த்

CM Vijay Karnataka | நேராக கர்நாடகாவுக்கு வண்டியை விட்ட CM விஜய் - முதல்வராக முதல்முறை..