தற்போதைய செய்திகள்

10 ஆண்டுக்கு பிறகு அதிரடி மாற்றம் - புதிய டிசைனில் பொங்கல் வேட்டி,சேலை

தந்தி டிவி

10 வருடங்களுக்கு பிறகு புதிய டிசைனில் அரசின் இலவச வேட்டி, சேலை வழங்க முடிவு.

பல நிறங்களில் 15 டிசைன்களில் சேலை, 5 டிசைன்களில் ஆண்களுக்கான வேட்டி.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு.

2023 ஜனவரி 10 ம் தேதிக்குள் அரசின் இலவச வேட்டி, சேலைகளை வழங்க திட்டம்.

அனைவரும் விரும்பி அணியும் வகையில் தரத்துடன் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்