தற்போதைய செய்திகள்

10 ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் கேட்ட திமுக பிரமுகர் - வாக்குவாதம்..மிரட்டும் வீடியோ காட்சிகள்

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், தி.மு.க பிரமுகர் ஒருவர் ரேஷன் கடை பெண் ஊழியரிடம், பொருட்கள் கேட்டு மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வேடசந்தூரில் திமுக முன்னாள் நகர அவைத்தலைவர் அமீர் பாட்சா, அங்குள்ள ரேஷன் கடையில் 10 ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் கேட்டதாக தெரிகிறது. ஆனால் ரேஷன் கடை பெண் ஊழியர், உங்கள் வீட்டு ரேஷன் கார்டுக்கு மட்டும் பொருட்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அமீர் பாட்சா, ரேஷன் கடை ஊழியரை மிரட்டும் வீடியோ காட்கள் வெளியாகியுள்ளன..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்