தற்போதைய செய்திகள்

தீபாவளி பண்டிகை ரயில் முன்பதிவு பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நவம்பர் 11ம் தேதி பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியது. ரயில்வே நிலைய கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்தனர். பெரும்பலான தென் மாவட்ட ரயில்களில் 2ம் வசதி படுக்கை டிக்கெட் 15 நிமிடங்களுக்குள்ளாக விற்று தீர்ந்தன. தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில் மற்றும் சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு பின்னர் அறிவிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்