தற்போதைய செய்திகள்

மல்யுத்த வீரர்களுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு | Pa. Ranjith

தந்தி டிவி

மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு தெரிவித்து உள்ளார். மல்யுத்த வீரர்கள் அடக்குமுறைக்கு ஆளானதாக கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பா.ரஞ்சித் பதிவிட்டு உள்ளார். இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்றிய வீரர்கள் மரியாதை இல்லாமல் நடத்தப்பட்டு உள்ளதாகவும், மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை பதவி நீக்கம் செய்து, தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்