தற்போதைய செய்திகள்

'LGM ' படத்தில் தோனி..? ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்

தந்தி டிவி

கிரிக்கெட் வீரர் தோனி, நடிகராக களம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனியும், அவரது மனைவி சாக்‌ஷியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் 'லெட்ஸ் கெட் மேரிட்' என்ற படத்தை தயாரித்துள்ளனர். ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் தோனி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனால் தோனி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்