தற்போதைய செய்திகள்

"அவன் குறுக்க மட்டும் போய்டாதீங்க சார்.." | கோட்டைக்குள் தோனி எண்ட்ரி ஆகும்போது - வேற லெவலில் செய்கை செய்த ரசிகர்கள்..!

தந்தி டிவி
• சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் தோனி களமிறங்கியபோது ரசிகர்களின் ஆரவாரத்தால் மைதானமே அதிர்ந்தது. • சென்னை பேட்டிங்கின்போது கடைசி ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா ஆட்டமிழந்தார். • பின்னர் தோனி களமிறங்கியபோது தோனி, தோனி என முழங்கி ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். • மேலும் தங்களின் செல்போனில் உள்ள டார்ச் லைட்டை ஆன் செய்து தோனியை ரசிகர்கள் வரவேற்றனர். • ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக அடுத்தடுத்து 2 சிக்சர்களை தோனி பறக்கவிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்