தற்போதைய செய்திகள்

1,300 கிலோ கஞ்சாவை குவியல் குவியலாக கொட்டி தீ வைத்து அழிப்பு

தந்தி டிவி

1,300 கிலோ எடையுள்ள கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு

சென்னை மாநகர போலீசார் மற்றும் ரயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள்

செங்கல்பட்டு தென்மேல்பாக்கத்தில், மருத்துவ கழிவுகளை அழிக்கும் இடத்தில் தீயிட்டு அழிப்பு

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் போதைப்பொருட்கள் அழிப்பு

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள்

BREAKING || ஆகாஷ் மரண விவகாரத்தில் அடுத்த அதிரடி... பரபரக்கும் மானாமதுரை

Coimbatore | Lorry | நடுரோட்டில் திடிரென புதைந்த டிப்பர் லாரி - கோவையில் பகீர்

Enjoy Enjaami Issue | வெடிக்கும் "என்ஜாய் எஞ்சாமி"பாடல் சர்ச்சை.. பாடகர் அறிவு பதிவால்பரபரப்பு

Breaking | Ramadoss | PMK | மாம்பழம் சின்னம்.. புது ரூட் எடுத்த ராமதாஸ்.. அரசியலில் திடீர் ட்விஸ்ட்

TVK Vijay | தவெக கூட்டணி? - சட்டென்று இறங்கிய என்.ஆனந்த்