தற்போதைய செய்திகள்

மெட்ரோ ரயில் இருக்கையில் சண்டையிட்ட பெண்கள் - பெப்பர் ஸ்பிரே அடித்த பெண்

தந்தி டிவி
• டெல்லி மெட்ரோ ரயிலில் 2 பெண்கள் இருக்கையில் சண்டையிட்ட காட்சிகளை, டெல்லி பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பதிவிட்டுள்ளார். • அதில் அருகில் அமர்ந்திருக்கும் பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. • பின்பு ஒரு பெண் தன் பையில் உள்ள பெப்பர் ஸ்பிரேயை எடுத்து மற்றொரு பெண் மீது தெளிக்க முயற்சிக்கிறார். • இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்