தற்போதைய செய்திகள்

டெல்லியில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்! - முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி
• டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதிப்புகளை கண்காணித்து வருவதாகவும், எந்தச் சூழலையும் எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். • கடந்த சில தினங்களில் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும், அவர்கள் மூவரும் பிற இணை நோய் உள்ளவர்கள் என்றும் கூறினார். • அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான அளவு ஆக்சிஜன் இணைப்பு உள்ளிட்டவை இருப்பதாகவும், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார். • கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களின் மாதிரிகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும், கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே