தற்போதைய செய்திகள்

#BREAKING || அவதூறு வழக்கு - ராகுல் காந்தியின் ஜாமின் நீட்டிப்பு | Rahul Gandhi

தந்தி டிவி

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கி சூரத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி, ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் உத்தரவு, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்