தற்போதைய செய்திகள்

காயம் அடைந்த தீபக் சஹார் மற்றும் பென் ஸ்டோக்ஸ் - CSK அணி சொன்ன அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி
• சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹாருக்கு ஸ்கேன் எடுக்கப்பட உள்ளதாக சென்னை அணி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. • மும்பைக்கு எதிரான லீக் போட்டியில் ஒரு ஓவர் மட்டுமே வீசிய சஹார், காயம் காரணமாக வெளியேறினார். • இதேபோல், பென் ஸ்டோக்ஸும் காயம் காரணமாக அந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. • இந்நிலையில், இரு வீரர்களும் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும், சஹாருக்கு ஸ்கேன் மேற்கொள்ளப்பட இருப்பதாகவு சென்னை அணி கூறி உள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ