மெட்ரோ ரயிலுக்காக கோயிலை அகற்ற முடிவு.. மாற்று கோயில் கட்டித்தர பக்தர்கள் கோரிக்கை
சென்னையில் முக்கியமான பகுதியான மந்தைவெளியில், மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்காக நாற்பது ஆண்டு கோயிலை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு மாற்று இடம் தராமல் கோயிலை அகற்றுவதா? என, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்