தற்போதைய செய்திகள்

"உயர் கல்வியில் என்ன படிக்கலாம்..?எங்கு படிக்கலாம்..?"-'தினத்தந்தி' எஸ்.ஆர்.எம் 'சார்பில் கல்வி கண்காட்சி

தந்தி டிவி
• சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தினத்தந்தி மற்றும் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் சார்பில் கல்வி கண்காட்சி தொடங்கியுள்ளது. • பிளஸ் 2 மாணவர்கள் உயர் கல்வியில் அடுத்த என்ன படிக்கலாம்?, எங்கு படிக்கலாம்? என்ற சந்தேகத்திற்கு விடை அளிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த கண்காட்சி இன்று, நாளை என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. • இதில் உயர்கல்வித் துறைகள் அடங்கிய 60க்கும் மேற்பட்ட கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் பங்கேற்று, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகின்றன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை