தற்போதைய செய்திகள்

"என் பாதி தலைமுடிய காணோம் ப்ளீஸ் கண்டுபிடிச்சி கொடுங்க சார்" - கதறியபடியே போலீஸ் ஸ்டேஷன் சென்ற பெண்

தந்தி டிவி

திருமண நிகழ்வில் பங்கேற்ற பெண்ணின் நீண்ட முடியை மர்ம நபர்கள் சிலர் வெட்டிய சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருக்கிறது...

கேரள மாநிலம் கண்ணூர் அருகே கரிவள்ளூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான பட்டதாரி மாணவி ஒருவர் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் தாயாருடன் பங்கேற்க சென்றார். திருமண நிகழ்ச்சிக்கு பின்பு வீட்டில் வந்து பார்த்தபோது ஆசையாக வளர்த்து வந்த தனது நீளமான தலைமுடியின் ஒரு பகுதியை மர்ம நபர் வெட்டி இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தன் பெற்றோரிடம் கதறி அழுதுள்ளார். பின்னர் உடனே பையனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முடியை வெட்டிய மர்ம நபர்கள் யார்? என தேடி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"