தற்போதைய செய்திகள்

#BREAKING || CUET நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

#BREAKING || மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான cuet நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

தந்தி டிவி

மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான cuet நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

இளநிலை படிப்புக்கான Cuet நுழைவு தேர்வு அடுத்த ஆண்டு மே 21 முதல் மே 31ம் தேதி வரை நடைபெறும்

இளநிலை படிப்புக்கான விண்ணப்ப பதிவு வருகிற பிப்ரவரி முதல் வாரம் தொடங்கும்

இளநிலை படிப்புக்கான Cuet நுழைவுத் தேர்வு முடிவு அடுத்த ஆண்டு ஜூன் 3ம் வாரத்தில் வெளியாகும்

முதுநிலை படிப்புக்கான Cuet நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் நடைபெறும்

முதுநிலை படிப்புக்கான CUET நுழைவுத்தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜூலையில் வெளியாகும்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்