தற்போதைய செய்திகள்

போருக்கு தயாராகும் CSK ....கடும் வலைப்பயிற்சியில் வீரர்கள்

தந்தி டிவி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். ஐபிஎல் புள்ளி பட்டியலில் 2 ம் இடத்தில் உள்ள சிஎஸ்கே அணி, 7 ம் இடத்தில் உள்ள கொல்கத்தா அணியுடன் மோத உள்ளது. சென்னையில் நடைபெறுவது, லீக் ஆட்டத்தின் கடைசி போட்டி என்பதால் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்