தற்போதைய செய்திகள்

ரெண்டே சிக்ஸர்.. 5,000 ரன்கள்.. 7ம் நம்பர்.. 7வது வீரர்..! இதெல்லாம் தோனிக்கு தானா அமையுதா?

தந்தி டிவி
• ஐபிஎல் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி புதிய சாதனை படைத்துள்ளார். • லக்னோவிற்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்ட தோனி, ஐபிஎல் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் ரன்களையும் கடந்தார். • இதுவரை 236 போட்டிகளில் விளையாடி 5004 ரன்களை தோனி எடுத்துள்ளார். • ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த 7வது வீரர், 5வது இந்திய வீரர் ஆகிய பெருமைகளும் தோனிக்கு கிடைத்துள்ளன.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்