தற்போதைய செய்திகள்

#BREAKING | மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை

தந்தி டிவி

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம், டெல்லியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன், இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி/கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு