தற்போதைய செய்திகள்

"சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்திருக்கலாம்"... "சீனாவுக்கான உதவிகளை நிறுத்த வேண்டும்" - நிக்கி ஹாலே

தந்தி டிவி

சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்திருக்கலாம் என்று, அமெரிக்க அதிபர் பதவிக்கான குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் உள்ள நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா சீன ஆய்வகத்திலிருந்து வந்திருக்கலாம் என்றும், அமெரிக்கா சீனாவுக்கான உதவியை நிறுத்த வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பு அவர் அளித்துள்ள பேட்டியில், அதிபராக தேர்வானால், சீனா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு நிதியுதவி கிடைப்பதை முழுமையாக தடுத்து நிறுத்துவேன் என உறுதி அளித்திருந்த‌து குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்