தற்போதைய செய்திகள்

கோர தாண்டவம் ஆடும் கொரோனா... கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே... - கிடுகிடுவென உயரும் தினசரி பாதிப்பு

தந்தி டிவி

கொரோனா நோய் தொற்று - இன்றைய நிலவரம்/கோப்புக்காட்சி/கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர் - 11,967, மொத்த எண்ணிக்கை 4.43 கோடி /கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றுக்கு பலியானவர் எண்ணிக்கை - 29/கொரோனா நோயில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் - 98.68 %/தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை - 62,293/கொரோனா தொற்றுதல் விகிதம் தற்போது - 0.14%/கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,89,087 கொரோனா சோதனைகள்/இந்தியாவில் இதுவரை 220.66 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன - மத்திய சுகாதார அமைச்சரகம்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்