தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள்..அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தந்தி டிவி

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழக பா.ஜ.க. போட்டியிட திட்டமிட்டுள்ள தொகுதிகள் குறித்து, மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில், வரும் 4-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தேசிய அளவில் பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள், கூட்டணி குறித்து அனைத்து மாநில நிர்வாகிகளுடன் கட்சித்தலைவர் ஜே.பி. நட்டா அடுத்த வாரம் ஆலோசனை நடத்த உள்ளார். அதற்கு முன்னதாக, தமிழக பா.ஜ.க போட்டியிட திட்டமிட்டுள்ள தொகுதிகளின் நிலவரம் குறித்து கேட்டறிவதற்காக, பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, வரும் 4-ம் தேதி அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்