தற்போதைய செய்திகள்

ராகுல்காந்தி தகுதி நீக்கத்திற்கு கண்டனம்.. கருப்பு சட்டையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்- பரபரப்பான பேரவை

தந்தி டிவி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, அந்த கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வருகை தந்தனர். காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கையில் பதாகைகள் ஏந்தியபடி வந்தனர். ராகுல்காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், மத்திய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்