தற்போதைய செய்திகள்

கோவையில் Zomato டெலிவரி பாயை எகிறி வந்து எட்டி உதைத்த நபர்.. தீயாய் பரவும் வீடியோ

தந்தி டிவி
• கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த ஸ்டீபன் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். • இந்நிலையில், கடந்த 1ம் தேதி வாடிக்கையாளர் ஒருவர் ஐஸ்கீரிம் ஆர்டர் செய்துள்ளார். • இதனை வாங்குவதற்காக, ஸ்டீபன் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு சென்ற போது, கடை உரிமையாளர் அவரை தரக்குறைவாக பேசி திட்டியதாக கூறப்படுகிறது. • இந்த வீடியோவை அந்த இளைஞர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்