தற்போதைய செய்திகள்

சாலையோரம் ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி..! கொலை செய்யப்பட்டாரா..? - கோவையில் அதிர்ச்சி

தந்தி டிவி
• கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள பெட்டதாபுரத்தில சஞ்சய் சவுத்ரி என்பவர் மர்மமான முறையில் ரத்தகாயங்களுடன் சாலையோரம் இறந்து கிடந்தார். • பீகார் மாநிலத்தை சேர்ந்த அவர் கடந்த 2 வருடங்களாக பெட்டதாபுரத்தில் அறை எடுத்து தங்கி அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார். • இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • சஞ்சய் சவுத்ரி கொலை செய்யப்பட்டாரா, கொன்றது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு