தற்போதைய செய்திகள்

#BREAKING || கோவை கார் வெடிப்பு சம்பவம் - என்.ஐ.ஏ நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

கோவை கார் வெடிப்பு சம்பவம் - என்.ஐ.ஏ நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேருக்கு வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் - பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றத்தில் 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு

முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேருக்கும் நீதிமன்ற காவல்

6 பேரையும் வரும் 22ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு/6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்