தற்போதைய செய்திகள்

#BREAKING || சுரங்கங்கள், ஹைட்ரோ கார்பன் திட்டம்... "விவசாயிகள் பயப்பட வேண்டிய அவசியமில்லை" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

தந்தி டிவி
• "வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் சுரங்கங்கள், ஹைட்ரோ கார்பன் என எந்த திட்டமாக இருந்தாலும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்" • "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை" • அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திட்டவட்டம் • "சுரங்கங்களை தடை செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்" • "தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து வலியுறுத்துவார்"

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்