தற்போதைய செய்திகள்

எம்.ஜி.ஆர் - ஜானகி சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தந்தி டிவி
• வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், நிகழ்ச்சிக்கு முன்னதாக தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். • எம்.ஜி.ஆரின் மனைவியான வி.என். ஜானகியும் வைக்கத்தில் பிறந்தவர் என்பதால் அவருக்கும் எம்ஜிஆருக்கும் அங்கே சிலை வைக்கப்பட்டுள்ளது. • அந்தச் சிலைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். • வைக்கம் நாராயணி ஜானகி என்ற பெயரே வி.என்.ஜானகி என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்