தற்போதைய செய்திகள்

#BREAKING | வெளியுறவு துறை அமைச்சர் முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்

தந்தி டிவி

"தமிழ்நாட்டை சேர்ந்த 6 மீனவர்களை தாக்கிய இலங்கை நாட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"

வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

"எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை அவசியம்"- முதல்வர் ஸ்டாலின்

படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவருக்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்க முதல்வர் உத்தரவு

BREAKING || "மறந்துட்டாங்க... இனிமே இல்ல"னு எல்லாரும் பேச... மொத்த பேருக்கும் ஷாக் கொடுத்த தவெக

Minister KAS Case | அமைச்சர் KAS வழக்கு.. சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி