தற்போதைய செய்திகள்

விமரிசையாக நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகம்... சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்

தந்தி டிவி
• சென்னை திருவொற்றியூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீ படவேட்டம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சி, மத நல்லிணக்கத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. • திருவொற்றியூர்- எண்ணூர் விரைவுச் சாலையில், கே.வி.கே. குப்பம் மீனவக் கிராமத்தில் ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயம் அமைந்துள்ளது. • சிவாச்சாரியார் சதீஷ் தலைமையில் பஞ்ச கலசங்களுக்கு மகாகும்பாபிஷேகம் செய்து, அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. • மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் சீர் வரிசையுடன் ஊர்வலமாக வந்து படவேட்டமனுக்கு மரியாதை செலுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்